மீனவர்கள் போராட்டம்

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் போராட்டம்

விவசாயம், கடல்வளம், நிலத்தடிநீர், சுற்றுச்சூழல் ஆகிய எல்லா வளத்தையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் கொடிய திட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் குளத்திலும் ஆற்றிலும் இறங்கிப் போராட்டம் செய்தனர்.